Sunday, March 12, 2006

என்னருகில்...

என்னருகில்

நீ இல்லாமல் நான்

வேலைக்குச் செல்லும்

முதல் நாள் இது...


மூன்று வருடம்

முழுவதும் நாள்தோறும்

உன் சு(வாசம்).

இன்று முதல்

உன் நேசம்

என் சுவாசமாய்...

1 comments:

')) said...

என்ன போஸ்கோ,
கவிதை பலமாயிருக்கே,
இந்தியாவுக்குப் போயாச்சா? :-)