Sunday, July 09, 2006

ஜெர்மனியில் இறைவழிபாடு - ஒலிப் பெட்டகம்

ஜெர்மனி தேவாலயங்களில் பாடப்படக்க்கூடிய சில பிரார்த்தனைப் பாடல்கள் மற்றும் அது சார்ந்த எனது கண்ணோட்டத்தை சிறிய ஒலிப் பெட்டகமாக இப்பதிவில் காண்போம். ஒலிப் பெட்டகத்தினை தரவிறக்கம் செய்யவோ அல்லது கேட்டு மகிழவோ இங்கு சுட்டுங்கள்.

0 comments: