Friday, September 29, 2006

கழுகுமலைக்கு வாரீங்களா? - 3

கழுகுமலை குறித்த மூன்றாவது பதிவாக இதை எழுதுகிறேன். ஒரு வாரத்திற்கு முன்பாக மூன்று வாரங்கள் இந்தியா சென்றபோது கழுகாசலமூர்த்தி கோயிலின் அழகுக் காட்சியையும், மலையின் கம்பீர தோற்றத்தினையும் எனது கேமராவில் என்னால் முடிந்தவரை படங்கள் எடுத்திருந்தேன். அந்த புகைப்படங்களை ஏற்கனவே நான் ஒளிக்காட்சி கோப்பாக வைத்திருக்கும் இணையப் பக்கத்தில் சேர்த்திருக்கிறேன். அதற்கான இணைப்பு இங்கே!

இது சும்மா எனது வலிமைக்கு ஒரு சவால்!

பழையவை:


கூடுதல் தகவல்களோடு அடுத்த தொடர்ச்சி பதிவில் சந்திப்போம்.

கழுகுமலைக்கு வாரீங்களா? - 1
கழுகுமலைக்கு வாரீங்களா? - 2

0 comments: