Saturday, November 18, 2006

ரொம்ப பெரிய படிப்பு .....ம்..


தொடுவானமாய்
ஆராய்ச்சி..
தொடும் தொலைவு சென்றதும்
தொலை தூரமாவே இன்னும்..

நம்பிக்கை நகல் எடுத்து
என் மனமெங்கும்
உற்சாகக் குப்பை காகிதங்கள்!

1 comments:

')) said...

தொடுவானம் தொடவே முடியாத வானமாக மாறிவிட்டதோ?

நம்பிக்கை நெஞ்சில்வை தோழா