tag:blogger.com,1999:blog-6722334.post1696124047213035202..comments2009-02-14T10:26:43.805+01:00Comments on ஜான் வலைப்பூக்கள்: தேரான் தெளிவும்...John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6722334.post-73433290455063443972007-07-28T18:11:00.000+02:002007-07-28T18:11:00.000+02:00மூன்றாம் தர நாட்டினன் ஒருவனை குற்றவாளியாக சித்தரிக...மூன்றாம் தர நாட்டினன் ஒருவனை குற்றவாளியாக சித்தரிக்க முயன்று தன்மீதே சேற்றை பூசிக்கொண்டார்களோ?மாஹிர்http://www.blogger.com/profile/07695926377048620488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-39146679745162509792007-07-28T03:12:00.000+02:002007-07-28T03:12:00.000+02:00அங்கு திருக்குறள் படிக்கச்சொல்லிகொடுத்திருந்தா நீங...அங்கு திருக்குறள் படிக்கச்சொல்லிகொடுத்திருந்தா நீங்கள் கடைசியாக எழுதியிருக்கும் குறளுக்கு அர்த்தம் அவர்களுக்கு தெரிந்திருக்கும்.ஹூம் என்ன செய்வது.வடுவூர் குமார்http://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-59111626737030477752007-07-27T23:05:00.000+02:002007-07-27T23:05:00.000+02:00வாங்க யோகன்! //அந்த வம்சாவளியிடம் பண்பை எதிர்பார்த...வாங்க யோகன்!
//அந்த வம்சாவளியிடம் பண்பை எதிர்பார்தது தவறு.//
அது என்னவோ உண்மைதான். இனத்துவசேம் வெவ்வேறு வடிவங்களில் இருக்கத்தான் செய்கிறது.John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-18302980438952973312007-07-27T23:00:00.000+02:002007-07-27T23:00:00.000+02:00நண்பரே!தங்கள் மனநிலையைப் புரிகிறேன். எனினும் ஒஸ்ரே...நண்பரே!
தங்கள் மனநிலையைப் புரிகிறேன். எனினும் ஒஸ்ரேலிய வெள்ளையர் சரித்திரம் ஆராய்ந்தால் , அப் பெண் காவலரின் பாட்டா எதாவது முதலாவது உலக நாட்டின் அன்றைய
கிறிமிலாக நாடுகடத்தப் பட்டவராக இருப்பார். அந்த வம்சாவளியிடம் பண்பை எதிர்பார்தது தவறு.யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-26143784918251097372007-07-27T22:37:00.000+02:002007-07-27T22:37:00.000+02:00'எவனொருவன் ஒரு காரியத்தை ஆராய்ந்து பாராமால் ஓதிடின...'எவனொருவன் ஒரு காரியத்தை ஆராய்ந்து பாராமால் ஓதிடினும் (பேசிடினும்), செய்திடினும் ஊறு (துன்பம்) மிக உண்டாமே' இவர்களுக்காவே வான் புகழ் வள்ளுவன் எழுதி வைத்தான் போலும் இப்படி!"

I agree 100 percent.

RaviAnonymousnoreply@blogger.com