tag:blogger.com,1999:blog-6722334.post4409091789802516007..comments2009-02-14T10:27:10.069+01:00Comments on ஜான் வலைப்பூக்கள்: மனச்சோர்வா...?John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6722334.post-20750306690764742152008-07-06T13:00:00.000+02:002008-07-06T13:00:00.000+02:00உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய...உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்Tamil Paiyanhttp://www.blogger.com/profile/03186409375466527660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-76401831351035004052008-07-01T20:26:00.000+02:002008-07-01T20:26:00.000+02:00//பிரச்சனக்கான தீர்வு பிரச்சனை விட்டு ஒதுங்குவதோ அ...//பிரச்சனக்கான தீர்வு பிரச்சனை விட்டு ஒதுங்குவதோ அல்லது ஒதுக்குவதோ அல்ல என்று...பிரச்சனையை எதிர்கொண்டு பிரச்சனைக்கான மூல காரணத்தினை அறிந்து அகற்ற முயல்வதே புத்திசாலித்தனம் //

என்னை கவர்ந்த வரிகள். நல்ல கட்டுரை ஜான்பாஸ்கோ.

BTW, என்னுடைய ப்ளாகுக்கு நீங்க சொன்ன ஆலோசனைக்கு ரொம்ப நன்றி, அதுவரை நான் கவனிக்கவே இல்லை.கயல்விழிhttp://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-83457171631576733212008-04-01T12:34:00.000+02:002008-04-01T12:34:00.000+02:00கவலை இல்லாதவர்களுக்கு கூட 'எனக்கொரு கவலையும் இல்ல...கவலை இல்லாதவர்களுக்கு கூட 'எனக்கொரு கவலையும் இல்லையே' என்ற கவலை இருக்குமென்று சொல்வார்கள். வாழ்வை சுவாரஸ்யமாக்கவே மனிதர்களுக்கு பிரச்சனையும் இருக்கிறது. எல்லாமே சுபமாக இருந்து விட்டால் அலுப்புத்தட்டிவிடும். ஒலி வடிவைக்கேட்டதும் பி.பி.ஸி சம்பத்குமாரோ என நினைத்தேன். கம்பீரமான குரல்! வாழ்த்துக்கள் திரு.ஜான்.ஆ.கோகுலன்http://www.blogger.com/profile/15406299625401550265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-72981606233572894622008-02-17T05:37:00.000+01:002008-02-17T05:37:00.000+01:00//ஆடியோ நன்றாக இருக்கு.நல்ல வேளை நாதஸ்வரம் சிறிய ந...//ஆடியோ நன்றாக இருக்கு.நல்ல வேளை நாதஸ்வரம் சிறிய நேரம் மட்டுமே வருகிறது.//

அது சும்மா, என்னோட குரல் தவிர கொஞ்சம் வித்தியாசம இருக்கட்டுமேன்னு தான்..

நன்றி வடுவூர் குமார்.John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-37022669856322349442008-02-17T04:39:00.000+01:002008-02-17T04:39:00.000+01:00ஆடியோ நன்றாக இருக்கு.நல்ல வேளை நாதஸ்வரம் சிறிய நேர...ஆடியோ நன்றாக இருக்கு.நல்ல வேளை நாதஸ்வரம் சிறிய நேரம் மட்டுமே வருகிறது.

மனம் நாம் சொல்லும் படி பல சமயம் கேட்பதில்லை.கவலைப்படாதே என்று மூளை சொன்னாலும்.. கவலை இருந்துகொண்டு அதைவிட பெரிய கவலைக்காக காத்திருந்து மாறுகிறது.

மனம் என்பது என்ன? என்பது அடுத்த பெரிய கேள்வி.அதைப் பற்றி அடுத்து சொல்வதாக சொல்லியுள்ளீர்கள்,காத்திருக்கேன்.வடுவூர் குமார்http://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-82162637119254869552008-02-17T04:12:00.000+01:002008-02-17T04:12:00.000+01:00நண்பர்களே! மேற்கண்ட எனது பதிவினை நான் பேசி ஒலி வடி...நண்பர்களே! மேற்கண்ட எனது பதிவினை நான் பேசி ஒலி வடிவமாக இணைத்துள்ளேன். இது எனது கன்னி முயற்சி..உங்களது மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.com