Tuesday, January 31, 2006

Good Morning...!!!: Funny picture...

Good Morning...!!!: Funny picture...

Friday, January 27, 2006

தொலைக்காட்சி ஆர்வலர்களுக்கு...

நீங்கள் இந்தியாவில் இருந்து இதைப் படிப்பீர்களானால், நிச்சயம் இப்பதிவு உங்களுக்கு நகைப்பூட்டுவதாக இருக்கும். எனவே மேற்கொண்டு படிக்க வேண்டாம்...

கட்டண சேவையினை வழங்குகின்ற பல இணைய தளங்கள், முதலில் இலவசமாக பெரும்பாலும் ஆரம்பிப்பர். அவர்கள் வழங்கும் சேவையின் தரம் மற்றும் வாடிக்கையாளர்களின் ஆர்வம் இவற்றை சோதித்துவிட்டு பின்னர், முழுமையான கட்டண சேவையினைத் துவங்கி விடுவர். அது போல தற்சமயம் எனக்கு தெரியவந்தது, தொலைக்காட்சி ஒளிபரப்பு. இணையத்தில் சன் டி.வி பார்க்க (இலவசமாக) இத்தளத்திற்கு செல்லுங்கள். http://streambox.tv அல்லது நேரடியாக windows media player வழியாக பார்க்க விரும்புவர்கள் mms://66.90.101.249/suntv83 என்ற முகவரி மூலம் சன் டி.வி ஒளி பரப்பை பார்க்கலாம். இது அமெரிக்க நேரப்படி ஒளிபரப்பாகிறது. streaming mode ல் வருகிறது. இது தவிர, அதே இணைய தளம் sony TV பார்க்கவும் இணைப்பு கொடுத்துள்ளது. அதன் முகவரி mms://66.90.101.145/hindi33

பின் குறிப்பு: ஜெயா தொலைக்காட்சி செய்திகளைக் காண, என்னுடைய இணைய இணைப்புகளில் அதற்கான முகவரியைக் காணலாம்.

Friday, January 13, 2006

பொங்கல் திருநாள்

நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.